“Tamil: கும்பிடப் போன இடத்தில் கோயில் இடிந்து விழுந்தது.” English Translation: When I went to worship the temple fell., — Tamil Related Mantras “Tamil: “புரட்டிப் புரட்டிப் உதைக்கிறபோதும், மீசையில் மண் படவில்லை என்கிறான்.”“,”English Translation: Even when kicked about and rolling in the dust, he affirms that his mustache did not touch the earth.”, “Tamil: செருப்புக்கு அச்சாரம் துரும்பு.” English Translation: The earnest paid for shoes is a straw., “Tamil: வில் இல்லாதவன் அம்பு தேடுவான் ஏன்?” English Translation: Why should a man without a bow seek arrows?,