“Tamil: குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.” English Translation: All monkeys go about in troops., — Tamil Related Mantras “Tamil: “அரி அரி என்றால், ராமா ராமா என்கிறான்.”“,”English Translation: If I say Ari, Ari, he cries Rama, Rama.”, “Tamil: ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சியா?” English Translation: Is a brahmanicide a suitable witness for an abandoned wretch?, “Tamil: சண்டமாருதத்திற்கு எதிர்ப்பட்ட சருகுபோல.” English Translation: Like dry leaves before a strong wind.,