“Tamil: குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்ததுபோல.” English Translation: As a blind cat leaped on the cross beam., — Tamil Related Mantras “Tamil: கண்குத்திப்பாம்புபோலப் பார்த்திருந்தேன்.” English Translation: I was waiting like an eye-snake., “Tamil: சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.” “English Translation: After joy grief, after grief joy.”, “Tamil: நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக்கொண்டது.” English Translation: The hair of the head is seized by his hand.,