“Tamil: குழியிற் பிள்ளையை நரி சுற்றுகிறாப்போலே.” English Translation: Like a jackal going round the grave of a child., — Tamil Related Mantras “Tamil: மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.” English Translation: To be fed by children is a disgrace to parents., “Tamil: கெடுவான் கேடு நினைப்பான்.” “English Translation: He who is on the way to ruin, will mediate another’s ruin.”, “Tamil: நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம்.” English Translation: The letter ந is the seat of God.,