“Tamil: குளம் காக்கிறவன் தண்ணீரைக் குடியானோ?” English Translation: Will not he who watches the tank drink?, — Tamil Related Mantras “Tamil: இடி ஓசை கேட்ட பாம்புபோல.” English Translation: Like a snake that has heard thunder., “Tamil: கூகை விழித்தாற்போல விழிக்கிறான்.” English Translation: He stares like an owl., “Tamil: அல்லாத வழியால் பொருள் ஈட்டல் காமம் துய்த்தல் இவை ஆகா.” English Translation: Ill-gotten wealth and illicit pleasure are both bad.,