“Tamil: குறும்பைத் தவிர்க்கும் குடிதாங்கி.” English Translation: The supporter who puts an end to inhuman acts., — Tamil Related Mantras “Tamil: கண்ட கண்ட கோயில் எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டேன்.” English Translation: I worshipped with raised hands in every temple I visited., “Tamil: திரித்தவரையிற் கயிறு திரிக்காதவரையிற் பழுதை.” “English Translation: As far as twisted it is a rope, that not twisted is mere fibre.”, “Tamil: அக்கினியாற் சுட்ட புண் விஷமிக்காது.” English Translation: A cauterized wound will not fester much.,