“Tamil: கொடுத்தவன் அப்பன் கொடாதவன் சப்பன்.” “English Translation: The liberal are fathers, niggards are useless.”, — Tamil Related Mantras “Tamil: “கட்டுப்பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப் படவேண்டும், குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.”“,”English Translation: When bound, it should be by the hair of the roe, and if cuffed, it should be by a hand ornamented with jewels.”, “Tamil: வைதீகம் லௌகீகம் இரண்டும் வேண்டும்.” English Translation: The sacred and the secular are both indispensable., “Tamil: ஏறுகிற குதிரையிலும் உழவுமாடு அதிக உத்தமம்.” English Translation: A plough bull is superior to a saddle horse.,