“Tamil: கோழி சிறகால் குஞ்சுகளைக் காப்பதுபோல.” English Translation: As a hen keeps her chickens under her wings., — Tamil Related Mantras “Tamil: அழிந்தவன் ஆரோடு போனால் என்ன?” English Translation: What matters it with whom an abandoned woman goes?, “Tamil: கல்லிலே நார் உரிக்கிறது போல.” English Translation: Like stripping fibre from a stone., “Tamil: ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா?” English Translation: Will the bark of one tree stick to another?,