“Tamil: கௌசிகத்து ஒளியில் எவர்க்கும் ஒளிரும்.” English Translation: Near the candle-stick it will be clear to all., — Tamil Related Mantras “Tamil: எருதுக்கு நோய் வந்தால் கொட்டாயைச் சுடுகிறதா ?” English Translation: Is its shed to be burnt dawn because the ox is sick?, “Tamil: வேம்பும் சரி பாம்பும் சரி.” English Translation: A margosa tree and a snake are alike., “Tamil: நாய் அறியுமா ஒருசந்திப் பானை?” English Translation: Does a dog know which are sacred vessels?,