“Tamil: கௌவைச் சொல்லில் எவர்க்கும் பகை.” English Translation: Abusive words will create enmity., — Tamil Related Mantras “Tamil: குருவிக்குத் தக்க பாரம்.” English Translation: A burden suited to the bird., “Tamil: கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுச் சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.” “English Translation: She brings forth her child where she sees a bedstead, and takes the prescribed tonic where she sees dry ginger.”, “Tamil: அறுப்புக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி.” English Translation: In harvest time even a rat has five wives.,