“Tamil: சட்டி சுட்டதும் கை விட்டதும்.” “English Translation: The chatty burnt, the hand left it.”, — Tamil Related Mantras “Tamil: கும்பிட்ட தெய்வம் குலதெய்வம்.” English Translation: The deity I worship is my hereditary deity., “Tamil: கௌவைச் சொல்லில் எவர்க்கும் பகை.” English Translation: Abusive words will create enmity., “Tamil: வைத்தியனுக்கும் வாத்திக்கும் பேதம் இல்லை.” English Translation: A physician and a schoolmaster never disagree.,