“Tamil: கும்பிட்ட தெய்வம் குலதெய்வம்.” English Translation: The deity I worship is my hereditary deity., — Tamil Related Mantras “Tamil: கிரக சாந்திக்குச் சவரம்பண்ணிக் கொள்ளுகிறதா?” English Translation: Will shaving counteract the evil influence of a planet?, “Tamil: ஆகாய வல்லிடி அதிரடி இடிக்கும்.” English Translation: A powerful thunder-clap will occasion tremor., “Tamil: உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.” English Translation: The pestle grew and became a beam.,