“Tamil: சண்டிக்கு ஏற்ற மிண்டன்.” English Translation: A stubborn person well suited to the self-willed., — Tamil Related Mantras “Tamil: செவிடு இருந்தால் ஊமை இல்லையா?” English Translation: If one is deaf is he not dumb also?, “Tamil: தன் காரியதுரந்தான் பிறர் காரியம் வழவழவென்று விடுகிறவன்.” English Translation: He who attends to his own affairs is indifferent about the things of others., “Tamil: தன் நோய்க்குத் தானே மருந்து.” English Translation: The remedy of his disease is with himself.,