“Tamil: சத்திய வாசகன் சமஸ்த சற்குணன்.” English Translation: The truthful man has all other virtues., — Tamil Related Mantras “Tamil: இலங்கணம் பரம ஔஷதம்.” English Translation: Abstinence is the best medicine., “Tamil: அடக்கத்துப் பெண்ணுக்கு அழகேன்?” English Translation: Of what use is beauty to a damsel living in retirement?, “Tamil: கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.” English Translation: Popular agitation leads to justice.,