“Tamil: சருக்கரை என்றால் தித்திக்குமோ?” English Translation: Is the word sugar sweet?, — Tamil Related Mantras “Tamil: அந்தணர்க்குத் துணை வேதம்.” English Translation: The Veda is the staff of the Brahman., “Tamil: வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றாள் கழுதை மேய்ப்பாள்.” “English Translation: When a distinguished dancing girl becomes old, she may tend asses.”, “Tamil: அளந்த நாழிகொண்டு அளப்பான்.” English Translation: He will measure in the accustomed measure.,