“Tamil: சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேளு.” English Translation: Pour in liquor and draw out the secret., — Tamil Related Mantras “Tamil: ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.” English Translation: A thousand sixteenths make sixty-two and a half., “Tamil: கோணிக் கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.” English Translation: It is better to bestow a small gift freely than lacs with a wry face., “Tamil: வெந்த புண் வினை செய்யாது.” English Translation: No evil consequences can arise from a burn.,