“Tamil: அரைச்சீலை கட்டக் கைக்கு உபசாரமா?” English Translation: Is the hand to be complimented for tying the waist-cloth?, — Tamil Related Mantras “Tamil: வீட்டில் அழகு வேம்பு அடியாகும்.” English Translation: The shade of a margosa tree is good for a house., “Tamil: காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.” “English Translation: When wild plantains come, domestic prosperity will vanish.”, “Tamil: கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினதுபோல.” English Translation: Like a wild jackal showing his teeth.,