“Tamil: சீதை பிறக்கவும் இலங்கை அழியவும்.” English Translation: The birth of Sita was the ruin of Lanka., — Tamil Related Mantras “Tamil: ஆடிய காலும் பாடிய மிடறும்.” English Translation: A dancing foot and a singing throat., “Tamil: தகப்பன் பட்டத்தைப் பிள்ளைக்குக் கட்டினால் தகப்பன் சாஷ்டாங்கதண்டம் செய்யவேண்டும் அல்லவோ?” “English Translation: If the title of the father descend to the son, the father must prostrate himself before him, must he not?”, “Tamil: வெகுஜன வாக்கியம் கர்த்தவ்வியம்” English Translation: The sayings of the many involve duty.,