“Tamil: சீரியர் கெட்டாலும் சீரியரே.” “English Translation: Though reduced to poverty, the virtuous are still virtuous.”, — Tamil Related Mantras “Tamil: கோழி களவுபோக ஆடு வெட்டிப் பொங்கல் இடுகிறதா?” English Translation: Do you attempt to recover a stolen fowl by sacrificial offerings?, “Tamil: துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினதுபோல.” English Translation: Like singing Dévaram in a Muhammadan street., “Tamil: எலியும் பூனையும் இணைந்து விளையாடினதுபோல.” English Translation: As the rat and the cat united in sport.,