“Tamil: சீவன் போனால் கீர்த்தியும் போமா?” English Translation: Will fame go when life goes?, — Tamil Related Mantras “Tamil: உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.” “English Translation: When you eat, do so to keep up your strength.”, “Tamil: மகன் செத்தாலும் சாகட்டும் மருமகள் கொட்டம் அடங்கினாற் போதும்.” “English Translation: No matter if my son should die, it will suffice if the arrogance of my daughter-in-law is checked.”, “Tamil: ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.” English Translation: The hasty is gratified at the instant.,