“Tamil: சூதும் வாதும் வேதனை செய்யும்.” English Translation: Gambling and boasting end in sorrow., — Tamil Related Mantras “Tamil: சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்” English Translation: He who has a brother does not fear to fight., “Tamil: நீர் உள்ள மட்டும் மீன்குஞ்சு துள்ளும்.” English Translation: The young fish will sport as long as the water lasts., “Tamil: அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கே.” English Translation: Every one is responsible for his own actions.,