“Tamil: சூரியனைப் பார்த்து நாய் குலைத்ததுபோல.” English Translation: As the dog barked at the sun., — Tamil Related Mantras “Tamil: வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பும் போனதுபோல.” “English Translation: Like losing bran from the mouth, and fire from the hearth.”, “Tamil: எண்சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானம்.” English Translation: The head is the chief part of the eight-span body., “Tamil: ஆகாய வல்லிடி அதிரடி இடிக்கும்.” English Translation: A powerful thunder-clap will occasion tremor.,