“Tamil: செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு?” English Translation: The wealth of the Chetty will be known after death., — Tamil Related Mantras “Tamil: சாகிற நாய் வீரத்தைக் காட்டினாற்போல.” English Translation: As a dying dog showed courage., “Tamil: சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம் சந்நியாசிக்கு முன்னாலே மரணம்.” “English Translation: They say that the dog that bites an ascetic will go to hell eventually, the ascetic will die before.”, “Tamil: வாழ்கிற வீட்டுக்கு இது ஒரு வன்குரங்கு” English Translation: He is as a monkey in a house.,