“Tamil: செருப்புக்கு அச்சாரம் துரும்பு.” English Translation: The earnest paid for shoes is a straw., — Tamil Related Mantras “Tamil: வீட்டுக்கு வீடு மண் அடுப்புத்தான்.” English Translation: An earthen hearth is the rule in all houses., “Tamil: சும்மா கிடக்கிற தாரையை ஊதிக் கெடுத்தான் அம்மான்.” English Translation: By blowing the unused trumpet my uncle spoiled it., “Tamil: பத்திலே பசலை இருபதிலே இடும்பு.” “English Translation: At ten childishness, at twenty arrogance.”,