“Tamil: பத்திலே பசலை இருபதிலே இடும்பு.” “English Translation: At ten childishness, at twenty arrogance.”, — Tamil Related Mantras “Tamil: குழம்புப் பால் குடிக்கவும் குமரா கண்டவலியா?” “English Translation: O my youthful son, is your throat pained by drinking thick milk?”, “Tamil: நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்டவேண்டுமா?” English Translation: Does the child of a drummer require a preceptor?, “Tamil: வைகை ஆற்றுத் தண்ணீர் வேகம் அதிகம்.” English Translation: The current in the Vaigai is great.,