“Tamil: அல்லும் பகலும் அழுக்கறக் கல்.” English Translation: Study day and night to be free from impurity., — Tamil Related Mantras “Tamil: உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.” English Translation: Divers disguises for the sake of the belly., “Tamil: குருவிக்குத் தக்க இராம அத்திரம் அல்லவோ?” English Translation: Is not the weapon of Rama suited to the bird?, “Tamil: போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.” English Translation: He lacks sense who broods over the past.,