“Tamil: உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.” English Translation: Divers disguises for the sake of the belly., — Tamil Related Mantras “Tamil: இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்கவேண்டியதாய் இருக்கிறது.” English Translation: One must walk a long way to get back the money lent when seated., “Tamil: தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு.” English Translation: It is said that the monkey of Palaveram does not know that he is laughed at., “Tamil: ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே.” “English Translation: O mother, mother, do not speak so much.”,