“Tamil: சொல்லும் சொல் ஆக்கமும் கேடும் தரும்.” English Translation: A word uttered may bring wealth as well as ruin., — Tamil Related Mantras “Tamil: உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.” English Translation: The pestle grew and became a beam., “Tamil: பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.” “English Translation: A cow with a long tail, an ox with a short one.”, “Tamil: “கொள் என்றால் வாயைத் திறக்கிறது, கடிவாளம் என்றால் வாயை மூடுகிறதா?”“,”English Translation: What! opening the mouth when one says gram, and covering it when one says bridle?”,