“Tamil: தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினதுபோல.” English Translation: Like a monkey dancing for fear of the stick., — Tamil Related Mantras “Tamil: பாம்பு பகையும் தோல் உறவுமா?” “English Translation: Is the snake hostile, and its skin friendly?”, “Tamil: ஆனை மேயும் காட்டில் ஆட்டுக்குட்டி மேய இடம் இல்லையா ?” English Translation: Is there not room for a lamb to crop its food in a jungle where elephants feed?, “Tamil: எறும்புப் புற்றில் பாம்பு குடிகொள்வதுபோல.” English Translation: As a snake occupies an ant-hole.,