“Tamil: பாம்பு பகையும் தோல் உறவுமா?” “English Translation: Is the snake hostile, and its skin friendly?”, — Tamil Related Mantras “Tamil: “உண்டார் மேனி, கண்டால் தெரியும்.”“,English Translation: The body shews who is well fed., “Tamil: மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.” “English Translation: Should a mountain fall, the head must bear it.”, “Tamil: விதி போகிற வழியே மதி போகும்.” English Translation: The mind will follow destiny.,