“Tamil: தப்பில் ஆனவனை உப்பிலே போடு.” English Translation: Put the illegitimate in salt., — Tamil Related Mantras “Tamil: நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?” English Translation: Can you change the shape of a dog’s tail?, “Tamil: மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.” “English Translation: The damsel who has a fine head of hair, combs and dresses it.”, “Tamil: நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.” English Translation: I have the command of four kalams of gruel.,