“Tamil: தலை இருக்க வால் ஆடுமா?” English Translation: Will the tail wag as long as the head exists?, — Tamil Related Mantras “Tamil: வைதீகம் லௌகீகம் இரண்டும் வேண்டும்.” English Translation: The sacred and the secular are both indispensable., “Tamil: புத்தி கெட்ட ராஜாவுக்கு மதி கெட்ட மந்திரி.” English Translation: A foolish king and an ignorant minister., “Tamil: இகழ்ச்சியுடையோன் புகழ்ச்சியடையான்.” English Translation: The contemptible will not be praised.,