“Tamil: தன் ஊருக்கு ஆனை அயல் ஊருக்குப் பூனை.” “English Translation: At home an elephant, abroad a cat.”, — Tamil Related Mantras “Tamil: காலுக்கு ஆகிற செருப்பு தலைக்கு ஆகுமா?” English Translation: Will a slipper that fits the foot do for the head?, “Tamil: பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.” English Translation: The alms of many houses may flow as a river., “Tamil: தலையில் வரும் மயக்கம் சருவ மயக்கம்.” “English Translation: When the head is crazed, all is wrong.”,