“Tamil: தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே வாதி.” English Translation: The prosecutor of a matricide is in his own village., — Tamil Related Mantras “Tamil: கள்ளனும் வெள்ளமும் ஒன்று.” English Translation: A thief and a flood are alike., “Tamil: “இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது, என் பிள்ளை ஆணை நான் கொடுக்கமாட்டேன்.”“,English Translation: The thing borrowed suits; I swear by my child that I will not return it., “Tamil: சிறு பெண் கட்டின சிற்றாடையா?” English Translation: Is it a small cloth worn by a little girl?,