“Tamil: தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.” English Translation: He who takes poison will destroy himself., — Tamil Related Mantras “Tamil: வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.” “English Translation: A thousand by his sword, a thousand by his arm.”, “Tamil: விஷம் தின்றால் கொல்லும்.” “English Translation: If poison be swallowed, it will kill.”, “Tamil: மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.” “English Translation: Should a mountain fall, the head must bear it.”,