“Tamil: தீதுறும் பாவச் செய்கை அற்றவன் தேவன்.” English Translation: He who abstains from evil deeds is God., — Tamil Related Mantras “Tamil: வேண்டி வேண்டிக் கொடுத்தாலும் வேண்டாம் என்றாற்போல.” English Translation: Like refusing to accept a thing when requested again and again., “Tamil: என்ன சொன்னாலும் என் புத்தி போகாது.” “English Translation: Say what you may, I will not change my mind.”, “Tamil: உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.” English Translation: Do not go to work without eating.,