“Tamil: தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கலாகாது.” “English Translation: Though fire may be in excess, hatred may not.”, — Tamil Related Mantras “Tamil: ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.” “English Translation: As long as desire continues, there will be anxiety also.”, “Tamil: பொல்லாத குணத்துக்கு மருந்து உண்டா?” English Translation: Is there any medicine for a bad temper?, “Tamil: “கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின்பு அதுவே இனிப்பு.”“,”English Translation: Learning when being acquired is bitter, but when possessed it is sweet.”,