“Tamil: ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.” “English Translation: As long as desire continues, there will be anxiety also.”, — Tamil Related Mantras “Tamil: கறையான் புற்றுப் பாம்புக்கு உதவுகிறது.” English Translation: An ant-hill is useful to a snake., “Tamil: சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்.” English Translation: Persons of little learning are always talkative., “Tamil: பூசப் பூசப் பொன் நிறம்.” “English Translation: The more you gild it, the more like gold will it appear.”,