“Tamil: தீராச் செய்கை சீராகாது.” English Translation: An unsettled affair is bad., — Tamil Related Mantras “Tamil: ரண்டாட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்த்தது.” English Translation: It turned out to be a kid that had sucked two dams., “Tamil: அடியற்றால் நுனி விழாமலிருக்குமா?” “English Translation: If the root fail, will not the top fall?”, “Tamil: வெச்செனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா?” English Translation: Can butter be melted without heat?,