“Tamil: துடுப்பு இருக்க கை வேவானேன்?.” English Translation: Why should the hand be burnt when there is a ladle?, — Tamil Related Mantras “Tamil: எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.” English Translation: Like infusing acidity into a lemon., “Tamil: மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால் பொய்போலும்மே பொய்போலும்மே.” “English Translation: Truth in one who cannot speak easily, may appear like falsehood.”, “Tamil: ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.” “English Translation: When the tank overflows, the flood will spread all around.”,