“Tamil: தூக்கு உண்டானால் நோக்கு உண்டு.” English Translation: Gravity inspires respect., — Tamil Related Mantras “Tamil: நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடியவேண்டும்.” English Translation: Plants decay on the ground from which they sprung., “Tamil: எருமை மாட்டின்மேல் மழை பெய்ததுபோல.” English Translation: As it rained on a buffalo., “Tamil: நித்திரை சுகம் அறியாது.” English Translation: Sleep is unconscious of enjoyment.,