“Tamil: தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.” English Translation: A reproachful wife may fitly be called Yama., — Tamil Related Mantras “Tamil: கனக மாரி பொழிந்ததுபோலே.” English Translation: As it rained gold., “Tamil: “பத்து வராகன் இறுத்தோம், என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே.”“,”English Translation: We were fined ten pagodas, however our doubts were removed.”, “Tamil: கண்ணை இமை காத்ததுபோல்.” English Translation: As the eye-lash preserved the eye.,