“Tamil: தெய்வம் துணைக்கொள் தேகம் அநித்தியம்.” “English Translation: Secure divine help,— the body is transient.”, — Tamil Related Mantras “Tamil: “உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.”“,”English Translation: The bullock yoked to the plough by force, and a man acting as a subsitute are alike useless.”, “Tamil: கையிற் பிள்ளையோடு கடலில் விழுந்தேன்.” English Translation: I have fallen into the sea with the child in my arms., “Tamil: தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.” English Translation: To exchange all his gold for bran.,