“Tamil: தென்னாலுராமன் பூனை வளர்த்ததுபோல.” English Translation: As Tennáluráman reared a cat., — Tamil Related Mantras “Tamil: திருந்த ஓதத் திரு உண்டாமே.” English Translation: The correct utterance of mantras secures the divine favour., “Tamil: சும்மா இருந்தால் சோறு ஆமா வாடா சித்தா கால் ஆட்ட.” “English Translation: Will boiled rice come of itself? Come along Chitta, let us shake our legs.”, “Tamil: வைக்கோற்பட்டடையில் கட்டின நாய்” English Translation: A dog tied by a stack of straw.,