“Tamil: திருந்த ஓதத் திரு உண்டாமே.” English Translation: The correct utterance of mantras secures the divine favour., — Tamil Related Mantras “Tamil: உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?” English Translation: What! are the civil to be requited by incivility?, “Tamil: கொடுக்காத இடையன் சினையாட்டைக் காட்டினதுபோல.” English Translation: As a niggardly shepherd pointed to a sheep that was with young., “Tamil: கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று.” English Translation: A gardener is another term for a thief.,