“Tamil: தேம்படு பனையின் திரள் பழத்தொரு விரை.” English Translation: A selected nut from a number of sweet palmirah fruit., — Tamil Related Mantras “Tamil: ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா ?” English Translation: Having given the elephant is there a dispute about the goad?, “Tamil: நீலிக்குக் கண்ணீர் நிமையிலே.” English Translation: A termagant has her tears in the eyelids., “Tamil: விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்” “English Translation: A boaster if he die, cannot return to life.”,