“Tamil: தேவர்கள் பணிவிடை செய்யு மேலவன் கர்த்தா.” English Translation: He is the Lord whom the celestials serve., — Tamil Related Mantras “Tamil: புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே.” English Translation: The sensibility of menials is in the neck., “Tamil: சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான்.” English Translation: He that sows little will reap little., “Tamil: பாடு என்றால் பாணனும் பாடான்.” “English Translation: When pressed to sing, even the professional singer refuses.”,