“Tamil: அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.” English Translation: He seeks friendship and prays for a skin., — Tamil Related Mantras “Tamil: “மலைபோலப் பிராமணன் போகிறானாம், பின்குடுமிக்கு அழுகிறாளாம்.”“,”English Translation: It is said that when a brahman who was equal to a mountain was dying, his wife was weeping for his tuft of hair.”, “Tamil: சண்டமாருதத்திற்கு எதிர்ப்பட்ட சருகுபோல.” English Translation: Like dry leaves before a strong wind., “Tamil: ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யலாகாது.” “English Translation: Although one may injure a man, a woman may not be injuriously treated.”,