“Tamil: தையலும் இல்லான் மையலும் இல்லான்.” “English Translation: One who has neither wife, nor desire to marry.”, — Tamil Related Mantras “Tamil: இராசன் செங்கோல் தன் நாடுவரையில்.” English Translation: A king’s sceptre extends to the limit of his territory., “Tamil: துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினதுபோல.” English Translation: Like singing Dévaram in a Muhammadan street., “Tamil: ஆனையைத்தேடக் குடத்துக்குள் கை வைத்ததுபோல.” English Translation: Like putting one’s hand into a water-pot in search of a missing elephant.,