“Tamil: தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையும் கிள்ளுவான்.” English Translation: She rocks the cradle and pinches the child., — Tamil Related Mantras “Tamil: இடைப்பிறப்பும் கடைப்பிறப்பும் ஆகாது.” English Translation: Middle and lower ranks in life are not good., “Tamil: கழுதை அறியுமா கந்தப்பொடி வாசனை?” English Translation: Can an ass appreciate fragrant powder?, “Tamil: கண்டு எடுத்தவன் கொடுப்பானா?” English Translation: Will he who finds and takes a thing give it up?,